அமலாக்கத்துறை என்பது டிமோவின் ஏவல் நாய் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். பாஸ் யாரை கைகாட்டுகிறாரோ அவர்களை கடித்துக் குதறும் விசுவாசமிக்க நாய் என்பதும் தெரியும்.
முதலாளி
சொல்வதை மட்டும் கேட்டால் தான் எப்படி செழிப்பாக இருப்பது என்ற எண்ணத்தில் அலைகிற திருட்டு
நாயும் கூட என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.
இந்த லட்சணத்துல இந்த ஏவல் நாய்கள்தான் ஊழலை அழிக்கும் கருவிகளாம் . .
No comments:
Post a Comment