இலாகா
இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவக் காரணங்களுக்காக பிணை மறுத்ததைப் பற்றி
நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
அதற்கு
சொன்ன காரணம்தான் நெருடலாக இருக்கிறது.
கூகிள்
மூலம் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் தீர்ப்பு எழுதப்படும் என்றால் அது எப்படிப்ப்பட்ட
விளைவுகளையெல்லாம் உருவாக்கும்! நினைத்தாலே பகீரென்று இருக்கிறது யுவர் ஹானர்!
ஒரு மருத்துவரின் வேலையை கூகிள் செய்து விட முடியாது ஜட்ஜம்மா .
கூகிளில் அந்த கார் யார் வச்சிருக்காங்க தேடி சொல்லுங்க யுவர் ஆனர்.
ReplyDelete