உதயநிதி ஸ்டாலினை அவமானப்படுத்துவதாக நினைத்து தினமலர் போட்டுள்ள கார்ட்டூன், அடிப்படையில் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களையும் பிச்சைக்காரர்கள் என்று சித்தரித்து இழிவு படுத்தியுள்ள கார்ட்டூன்.
சத்தமாக சொல்வோம்.
தமிழ்நாடு கேட்கும் நிதியை கொடுக்க மறுக்க அது ஒன்றும்
நிர்மலா சீத்தாராமன் அப்பன் வீட்டு சொத்தல்ல . . .
ஆணவத்தில் ஆடும் அம்மையாரின் அழிவு சீக்கிரம் தொடங்கி விடும். நிதியமைச்சராக இல்லாவிட்டால் அந்தம்மாவை தெரு நாய் கூட சீண்டாது.
No comments:
Post a Comment