Wednesday, December 20, 2023

ஆட்டுக்காரன் போட்டு, நயினாரு ????

 


அவரு போட்டு, இவரு ஜேசிபி

 


மக்கள் சாதாரணமாக நடந்து போய்க் கொண்டிருந்த சாலையில் படகில் பயணம் சென்று பல்பு வாங்கினான் ஆட்டுக்காரன்.

 


ஆட்டுக்காரன் கட்சி எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் ஜே.சி.பி யில் பயணம் போய் சீன் போடுகிறார். இதுல ராஜ்கிரண் மாதிரி வேட்டிக்கட்டு வேற . . .


காலி அண்டாவில் சமையல் செய்வது   போன்ற காட்சிகள் இன்னும் வரவில்லை.

 

அதுவும் வரும்.

பிகு: மாரி செல்வராஜூம் மறை கழண்ட சங்கிகளும் - மாலை

1 comment:

  1. அடுத்த மாதம் பஞ்சு பானையில் பொங்கல் கிண்டும் குஷ்பூ.

    ReplyDelete