கீழேயுள்ள படத்தை பாருங்கள்.
அதில் சுழிக்கப்பட்டுள்ள படத்தையும் பெயரையும் கவனியுங்கள்.
இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவராக பல்வேறு முறைகேடுகள் செய்து பல நூறு கோடி ரூபாயை ரொக்கமாகவும் பல கிலோ தங்கமாகவும் வைத்திருந்து கைது செய்யப்பட்ட நபர், டிமோ பிரதமரானதும் டிமோ சலவைத்தூளால் புனிதனாகி உலக மருத்துவ கவுன்சிலுக்கே தலைவனாகி, இப்போது பொறுப்பில் இல்லாவிட்டாலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விளம்பரத்தில் வருகின்றார் என்றால் டிமோ சலவைத் தூளின் சக்தியை உணருங்கள்.
சங்கி எவனாது மற்ற கட்சிகள் ஊழல், நாங்கதான் யோக்கியம் என்று வந்தால் அவனை உங்கள் பாதக்குறடுகளால் எல்லாம் அடிக்க வேண்டாம். இந்த தகவலை மட்டும் சொல்லி கழுத்தில் மாட்டிக் கொள்ள கயிறு வாங்கிக் கொடுங்கள்.
வாசலில் எவனோ வீசியதற்கு குதித்தார்கள்,
ReplyDeleteபாராளுமன்றத்தில் வீசியதற்கு ஒருத்தனும் வாய தொறக்கல.