நான்கு மாநிலங்களில் மூன்றில் பாஜக வென்றுள்ளது எரிச்சலூட்டும் செய்திதான். இரண்டு மாநிலங்களை காங்கிரஸ் இழந்து விட்டது. அதன் கோஷ்டிப் பூசலும் மற்ற தோழமைக்கட்சிகளை மதிக்காத பெரியண்ணன் மனோபாவமுமே அதற்கு காரணம். இக்குறைகளை உணர்ந்து காங்கிரஸ் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அது சாத்தியம்தான். செய்ய வேண்டும். இல்லையென்றால் அதன் எதிர்காலம் கேள்விக்குறிதான். இத்தேர்தலில் அப்படியொன்றும் டிமோ அலையெல்லாம் வீசவில்லை என்பதை அனைத்து எதிர்க்கட்சிகளும் புரிந்து கொண்டு செயல்பட்டால் நல்லது.
நிற்க, இத்தேர்தல் வெற்றிக்கான கிரெடிட்டை டிமோவுக்கு கொடுக்க சங்கிகளே தயாராக இல்லை.
ஆனாம்.
கீழேயுள்ள மூன்று படங்கள் வெறும் சாம்பிள்தான்.
உதயநிதி ஸ்டாலினைக் கண்டு அந்த அளவு பயந்து போய் இருக்கிறார்கள் என்பதைத்தான் சங்கிகள் எழுதுவது உணர்த்துகிறது.
ஒரு பேச்சுக்குக்கூட டிமோ கொண்டு வந்த வளர்ச்சித் திட்டம்னு கூட ஒத்தனும் சொல்லலை. அப்படி எந்த ஆணியும் கிடையாதுன்னு அவனுக்கே தெரியும்.
சூப்பர்
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteமாற்றுத்திறனாளிகளை இழிவு படுத்தும் வாசகத்தோடு அனாமதேயம் பின்னூட்டம் இட்டிருந்தது. அந்த ஜந்து தன் ஒரிஜினல் அடையாளத்துடன் வந்தால் பதில் சொல்லப்படும்
Delete