ஐயா எச்.ராசா, என்ன உங்க ஹெச்.ஆர். டீம் இவ்வளவு மோசமா இருக்காங்க? பாவம் உங்களுக்கு உடம்பு சரியில்லை, ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்க, அந்த தகவலை மட்டும் உங்க ட்வீட்டுல சொன்னா போதும்ல! எதுக்கு உங்க பேருக்கு பின்னாடி பெரிய வால் மாதிரி B.COM, B.L, FCA இதெல்லாம்? ரொம்ப முக்கியமா?
இதை
டிமோவும் அழுக்கு ஷாவும் பார்த்தா என்னாகும்?
No comments:
Post a Comment