டிமோவின் புகழ் பாட இந்தி மொக்கை நடிகர் அக்சய் குமார் போட்ட ட்வீட் நேற்று மிகவும் வைரலானது.
இதில் என்னமோ உதைப்பது போல தோன்றியது. இந்தாளுக்கு இந்திய குடியுரிமையே கிடையாது என்ற செய்தியை எப்போதோ படித்த நினைவும் வந்தது.
இணையத்தில் தேடிப்பார்த்த பின்பு விவரங்கள் கிடைத்தது.
1990 ல் இந்தாள் நடித்த படங்கள் தோல்வியடைந்து கொண்டே இருந்ததால் கனடா நாட்டுக்கு சென்று அந்நாட்டு குடிமகனாக மாறி விட்டார். பின்பு அவர் படங்கள் ஓடினாலும் கூட இந்தியாவிலேயே வசித்தாலும் கூட கனடா நாட்டு குடியுரிமையை துறக்கவில்லை.
கடைசியாக 15.08.2023 அன்றுதான் அவர் கனடா குடியுரிமையை துறந்து இந்திய குடிமகனாகியுள்ளார். அன்றைக்குத்தான் அவருக்கு இந்திய பாஸ்போர்ட் கிடைத்துள்ளது.
56 நாட்களாகத்தான் இவர் இந்தியக் குடிமகன், இந்திய பாஸ்போர்ட்.
அதற்கே என்ன பில்ட் அப்!
டிமோவின் நண்பன் மட்டும் நேர்மையின் உருவமாகவா இருப்பான்! டிமோ போலவே டுபாக்கூராகத்தான் இருப்பான்!
No comments:
Post a Comment