கீழே உள்ளது மகாத்மா காந்தியை கொன்ற மத வெறியன் நாதுராம் கோட்சே தான் நடத்தி வந்த பத்திரிக்கையில் போட்ட கார்ட்டூன்.
மகாத்மா காந்தியை பத்து தலை ராவணனாக சித்தரித்த கோட்ஸே பின்பு அவரைக் கொன்றான் என்பது இந்தியாவின் துயரம் தோய்ந்த ரத்த வரலாறு, படத்தில் பக்கத்தில் இருப்பது மன்னிப்பு கடித புகழ் கோழை சாவர்க்கர் என்பது கவனிக்கத்தக்கது.
மேலே உள்ள படத்தை சங்கி சுமந்தின் ட்விட்டர் பக்கத்திலிருந்து எடுத்தேன். அவர் கூட பாஜகவின் பக்கத்திலிருந்த பதிவை பகிர்ந்து கொண்டு பாஜக பதற்றமடையத் தொடங்கியுள்ளது என்றுதான் எழுதி சேம் ஸைட் கோல் அடித்திருந்தார்.
மகாத்மாவை பத்து தலை ராவணனாக சித்தரித்து பின்பு அவரைக் கொன்ற சங் பரிவார அமைப்புக்கள் ராகுல் காந்தியையும் அது போல ஏதாவது செய்வதற்கு தங்கள் கிரிமினல் சங்கிகளை உசுப்பேற்றி விடுகிறார்களோ என்று தோன்றுகிறது.
அரசியல் ஆதாயத்திற்காக எந்த கேவலத்தையும் அராஜகத்தையும் செய்ய ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தயங்காது.
அதனால் ராகுல் காந்தி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியம். . .
Enna comrade Appa Viduthalai pulikal illai ya Sivarasan Thanu etc ellarum sangiya
ReplyDeleteயாருப்பா அது? கொஞ்சம் முகத்தை காண்பி பார்ப்போம். பதிவில சொல்லாத ஒன்னை அபத்தமா கற்பனை செஞ்சு கேள்வி கேட்ட அந்த புத்திசாலியை பார்க்க ஆசை. பதிவு எழுதின நேரத்தை பார்த்தால் பரம்பரை சங்கி பாலாஜி அல்லது பஞ்சத்துக்கு சங்கியான பரதேஸ்வரனா என்று ஒரு சின்ன சந்தேகம். உங்க சங்கிக் கூட்டத்துக்கு இன்னும் கூட கொஞ்சம் ஆள் ரெடி.
Delete