என்ன எழவென்று அல்காரிதம் என்று தெரியவில்லை. ட்விட்டருக்கு போனால் சங்கிகளின் பக்கங்களைத்தான் காண்பிக்கிறது. சில சமயங்களில் பதிவு எழுதுவதற்கான கன்டென்ட் கிடைக்கிறது என்றாலும் சில நேரங்களில் எரிச்சலும் வருகிறது.
அப்படி எரிச்சலூட்டிய பதிவு ஒன்று கீழே . . .
தங்களின் மூன்று எதிரிகள் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்டுகள் என்று ஆர்.எஸ்.எஸ் கோல்வாக்கர் வெளிப்படையாக பிரகடனம் செய்தது இந்தாளுக்கு தெரிந்திருந்தாலும் இப்படியெல்லாம் அபத்தமாக உளரும் வாய்ப்பு அதிகம்தான். பிழைப்புவாதிகள் அப்படித்தான் இருப்பார்கள்.
அவர்களையெல்லாம் தந்தை பெரியாரின் தடி கொண்டுதான் அடிக்க வேண்டும்.
It may be a fake ID comrade
ReplyDeleteஇல்லை/ மீஞ்சூர் சலீம், வேலூர் இப்ராஹிம் ஆகியோர் கூலிக்கு மாரடிக்கும் இஸ்லாமிய சம்கிகள்
Delete