இந்தாண்டு
இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஜோன் ஃபோஸ் என்ற நார்வே எழுத்தாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் வரவில்லை அச்சம்.
அவரது
லேட்டஸ்ட் படைப்பான செப்டாலஜி என்ற நாவல் ஒரு முற்றுப்புள்ளி கூட இல்லாமல் 1250 பக்கங்கள்
கொண்டதாம் என்ற செய்திதான் அச்சத்தை தந்தது.
அவரை
விட இன்னும் அதிகமான பக்கங்கள் கொண்ட நாவலை முற்றுப்புள்ளி இல்லாமல் நான் தமிழில் எழுதுகிறேன்
என்று தமிழின் முதன்மையான எழுத்தாளன். மாஸ்டர் என்று தனக்குத்தானே கிரீடம் சூட்டிக்கொள்ளும் ஆஜான் கிளம்பி விட்டால் என்ன ஆவது?
நாவலை
மக்கள் படிக்காவிட்டாலும் மகத்தான கதை சொல்லி அந்த கதையை சொல்ல ஆரம்பித்தால் என்ன ஆகும்!
No comments:
Post a Comment