முக நூலில் பார்த்த ஒரு காணொளி கீழே.
அறிஞர்
அண்ணா எப்போது இறந்தார், எம்.ஜி.ஆர் எப்போது அண்ணா திமுக ஆரம்பித்தார் என்று எந்த எழவும்
தெரியாமல் அண்ணா ஏன் அண்ணா திமுகவில் சேராமல் திமுகவிற்கு ஆதரவாக இருந்தார் என்று கேள்வி
கேட்கும் தொலைக்காட்சி நேர்காணலுக்கு பாஜகவின் சார்பாக வரும் இந்த சங்கியே இவ்வளவு
பெரிய முட்டாள் என்றால் மற்ற சங்கிகள் எல்லாம்
எவ்வளவு பெரிய முட்டாள்களாக இருப்பார்கள்!
ஹா.. ஹா.. ஹா..
ReplyDelete