Sunday, August 6, 2023

எதுக்கு வெட்டியா கட்டின டிமோ?

 



நாடாளுமன்றத்துக்கு டிமோ போன புள்ளி விபரம் கீழே உள்ளது.

 

2014 ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே டிமோவுக்கு பிடிக்கவே பிடிக்காத இடம் நாடாளுமன்றம். வாரத்தில் ஐந்து நிமிடங்கள் மக்களவைக்கும் மாநிலங்களவைக்கு ஐந்து நிமிடங்கள் செல்வதும்தான் டிமோவின் வழக்கம்.

 

அப்படி போகவே போகாத இடத்துக்கு எதுக்கய்யா புதுசா ஒரு கட்டிடம் கட்டினே!

 

“அறுக்க மாட்டாதவன் இடுப்பில ஐம்பத்தாறு அரிவாளாம்” என்ற சொலவடை போல  ஆகி விட்டதே டிமோ . . .

No comments:

Post a Comment