கருப்பு போர்வையுடன் கொடூரமான பார்வையுடனான டிமோவின் படத்தை பார்த்தவுடன் இதே போன்று கருப்புப் போர்வையுடன் கொடூரமான பார்வையுடனான வேறு யாரையோ பார்த்துள்ளோமே என்று தோன்றியது.
ரொம்பவும் மெனக்கெட வேண்டிய தேவை ஏற்படவில்லை.
தீரம் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் இரக்கமற்ற வில்லனான கொள்ளையனும் கொலைகாரனுமான பவாரியா கும்பல் ஓமாதான்.
கிட்டத்தட்ட இரண்டு கேரக்டருக்கும் நிறைய பொருத்தம் இருக்கிறதல்லவா!!!!!
No comments:
Post a Comment