சந்திராயன் 3 வெற்றிகரமாக நிலவில் இறங்கி விட்டது.
இச்சாதனைக்கு காரணமான இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) வின் அறிவியலாளர்கள், தொழில் நுட்பப் பணியாளர்கள், திட்டப் பணியில் ஈடுபட்டோர், உதவிகளைச் செய்தோர் என அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் . . .
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு,
இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் விக்ரம் சாராபாய்,
இந்திய விண்வெளித் திட்டங்களுக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் கொடுத்த சோஷலிச சோவியத் யூனியன்
ஆகியோருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வோம். அவர்கள் போட்ட விதை இன்று ஆல மரமாகியுள்ளது.
பிகு : ROSCOSMOS என்பது சோவியத் யூனியனின் விண்வெளி அமைப்பின் பெயர்..
No comments:
Post a Comment