கரகாட்டக்காரனில்
ஒரு காட்சி வரும். நாதஸ்வரம் வாசிக்கும் செந்திலையும் நடனமாடும் கோவை சரளாவையும் பார்த்து
“ஆஹா இவரு வாசிக்கறதையும் அவங்க ஆடறதையும் பார்த்தா தில்லானா மோகனாம்பாள் சிவாஜி பத்மினியை
பார்த்த மாதிரியே இருக்கு” என்று சொல்ல கடுப்பான கவுண்டமணி, நீ தில்லானா மோகனாம்பாள்
படம் பார்த்திருக்கியா என்று கேட்க செந்தில்தான் பணம் கொடுத்து அப்படி பேசச்சொன்னார்
என்ற உண்மை வெளிவரும்.
கீழேயுள்ள செய்தியை படியுங்கள்.
புதிய நாதஸ் தெரிந்தாரா
No comments:
Post a Comment