Thursday, September 7, 2023

பின் ஏனென்று சொல் டிமோ

 

இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவதற்காக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டுவதாக சொல்வது வெறும் வதந்தி என்று டிமோவின் வெறி பிடித்த "அவர்களை சுட்டுக் கொல்லுங்கள்" புகழ் அனுராக் தாகூர் சொல்லி விட்டார்.

'ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்றால் இப்போதுதான் முன்னாள் ரப்பர் ஸ்டாம்ப் தலைமையில் குழு போட்டுள்ளீர்கள். அறிக்கை ஏற்கனவே தயார் என்றாலும் சடங்குக்காவது குழு ஒரு முறையாவது சந்திக்க வேண்டும்.

அதனால் பின் யாரின் எழவெடுக்க இந்த சிறப்புத் தொடர் டிமோ?

பதில் சொல்லுங்கள்

No comments:

Post a Comment