Monday, September 4, 2023

மனசாட்சியோட பதில் சொல்லுங்க மேடம்

 



ஆவேசமாக, ஆக்ரோஷமாக களமாடிக் கொண்டிருக்கிற தனம் லாபம் வானதி  அம்மையாருக்குத்தான் இந்த கேள்வி.

 டிமோ கொண்டு வர திட்டமிட்டுள்ள "ஒரே நாடு, ஒரே தேர்தல்" ஒரு வேளை   தப்பித்தவறி அமலானால் தமிழ்நாட்டின் சட்டமன்றத்துக்கும் 2024 ல் தேர்தல் வரும்.

 கமலஹாசன் போட்டியிட்ட புண்ணியத்தில் சட்டமன்ற உறுப்பினரான    உங்களுக்கு மீண்டும் தேர்தல் வந்தால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதா?

 உங்கள் எம்.எல்.ஏ பதவிக்காலம் இரண்டாண்டுகளுக்கு முன்பே முடிந்து விடுமே!    உங்களால் உங்கள் பணிக்காலம் முன்பே முடிவதை ஏற்றுக் கொள்ள முடியுமா?

 எம்.எல்.ஏ என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக எக்ஸ் எம்.எல்.ஏ என்று அழைக்கப்படுவது  உங்களுக்கு நிஜமாகவே ஏற்புடையதுதானா?

 மனசாட்சிப் படி பதில் சொல்லுங்கள் பார்ப்போம். வேண்டுமானால் அதிமுகவிலிருந்து  ஓடி வந்து உங்களோடு எம்.எல்.ஏ வான நயினார் நாகேந்திரனையும் கேட்டுச் சொல்லுங்கள.

 ஆட்டுக்காரனால் ஒரு கவுன்சிலராகக்கூட ஜெயிக்க  முடியாது. அதனால் அந்தாளுக்கு  எந்த பாதிப்பும் கிடையாது. ஆனா, நீங்கதான் பாவம் . . .

 பிகு “ஒரே நாடு, ஒரே தேர்தல்” எனும் அயோக்கியத்தனம் பற்றி விரிவாக எழுதும் முன்பாக சின்னதாக ஒரு டீஸர்தான் இது.

 

2 comments:

  1. M L A பென்ஷன் வருமா?

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் கொடுத்துடுவாங்க

      Delete