நாட்டோட பெயரையே மாற்றுகிற அளவிற்கு இந்தியா கூட்டணி உங்களை நடுங்க வைத்துள்ளது. அவ்வளவு பயம்! அவ்வளவு டென்ஷன்! மற்றவர்களை அழைத்த நீங்களே ANTI INDIAN ஆக மாறி விட்டீர்கள்.
56 இஞ்ச் மார்பு கொண்ட நீங்கள் பதற்றமாகவே இருந்தால் உங்கள் முதலாளிகள் அம்பானி, அதானிக்கு எப்படி சேவகம் செய்ய முடியும்!
அதனால் ரிலாக்ஸ் ப்ளீஸ். ஒரு ஜோக் பாருங்க. வெறும் ஜோக்காக மட்டுமே பார்த்து நல்லா சிரிங்க . . .
டிமோ ஒரு புறம் இருக்கட்டும்.
மாணவர்களின் முன்னேற்றத்தின் மீது உண்மையான அக்கறையோடு செயல்படும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment