ஏ.ஆர்.ரஹமான் நிகழ்ச்சியின் சொதப்பல் தொடர்பாக ஒரு சங்கியின் பதிவு இது.
அதெல்லாம் காலையிலேயே எழுதி விட்டாயே, மறுபடியும் ஏன் என்று கேட்கிறீர்கள்!
இந்த சங்கி எதையும் எதையும் ஒப்பிடுகிறான் பாருங்கள்.
டிமோவின் முட்டாள்தனத்தால் ஏடிஎம் முன்பாக நின்றதை போலிக் கதறல் என்று சொல்கிறான் இந்த சங்கி.
இன்றும் நிமிராத இந்தியப் பொருளாதாரத்திற்கான காரணத்தை ஒரு நிகழ்ச்சியில் சில ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதை விட சின்னதாக சொல்லும் அயோக்கியத்தனம் இருக்கிறதே, இதுதான் சங்கித்தனம்.
சங்கிகள் அடி முட்டாள்களாகவோ அல்லது அயோக்கியர்களாகவோதான் இருப்பார்கள் என்பதை நிமிடத்துக்கு நிமிடம் நிரூபிக்கிறார்கள்.
இதே போன்ற ஒரு பண மதிப்பிழப்பு இலங்கையிலும் ஒரு 40 ,50 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் நடந்ததாக அறிகிறேன்.. அதன் காரண ,காரணிகள் என்ன ,என்பது பற்றி ஒன்றும் தெரியவில்லை..
ReplyDeleteதவறுதலாக பெயர் இல்லாமல் வந்து விட்ட்து..
ReplyDelete