அமலாக்கப்பிரிவின் நீதிமன்ற கிளை போல முடிந்து போன வழக்குகளை எல்லாம் மறுபடி விசாரிக்கச் சொல்றாரே, இவரும் அந்த மதுரை ஜட்ஜய்யா மாதிரி அங்கேயிருந்து வந்தவரோ என்று ஒரு சந்தேகம் வந்தது.
இந்த தீர்ப்பைப் பார்த்தால் குழப்பம் அதிகமாயிடுச்சு
ஆனா ஒன்னு.
நல்ல வேளையாக இவர் பெயர் ஆப்ரஹாமோ அல்லது அப்துல்லாவோ இல்லை.
அப்படி இருந்திருந்தால் சங்கிகள் ????
இங்கே ஒரு அயோக்கியன் வக்கிரமான ஒரு புனைப்பெயரோடு பின்னூட்டமிட்டிருந்தான். செத்துப் போயிருந்தது என்று நினைத்த நாய் உயிர் பிழைத்து விட்டது போல. அது இன்னும் பத்து நாட்களுக்கு குரைத்துக் கொண்டிருக்கும். அதன் கூட்டாளி போட்ட பிஸ்கெட்டுக்கு விசுவாசமாக இருக்கிறது அந்த நாய்
ReplyDelete