பொது
சிவில் சட்டத்தை எதிர்ப்பது நல்ல விஷயம். அதை எதிர்ப்பதாக அ.இ.அ.தி.மு.க சொல்வதுதான்
சந்தேகமாக இருக்கிறது.
மோடியோடு
ஏதாவது டீலிங் செய்வதற்கான ஏற்பாடா இந்த எதிர்ப்பு அறிவிக்கை எடப்பாடி?
உங்க
மூஞ்சிங்களைப் பார்த்தா அவ்வளவு நல்லவங்களா தெரியலையே! அப்படியெல்லாம் உங்களுக்கெல்லாம்
கொள்ளையடிப்பதைத் தவிர வேறு கொள்கையெல்லாம் கிடையாதே!
No comments:
Post a Comment