எவரெஸ்டை எட்டிய முதல் தமிழ்ப் பெண்ணைப் பற்றி காலையில் பதிவு எழுதியிருந்தேன்.
மிகவும் கொடுமையாக இப்போது இன்னொரு மோசமான பெண்ணைப் பற்றி எழுத வேண்டியுள்ளது.
கோட்சேவை கொண்டாடிய பெண்மணி இவர். அதனால் இப்படி இவர் பேசுவதில் வியப்பில்லை.
ஆனால் இப்படி பேச அனுமதிக்கலாமா!
இவரைப் பார்த்து இன்னும் பத்து பேர் பேச ஆரம்பித்தால் நாடு தாங்குமா?
அதனால் இந்த அம்மணிக்கு உரிய இடத்திற்கு அவரை அனுப்ப வேண்டும்.
எங்கே?
அதுதான் முகப்பில் உள்ளது.
No comments:
Post a Comment