வீரேந்திர சேவாக்கின் கமெண்டை மிகவும் ரசித்ததால் இங்கே பகிர்கிறேன்.
ஆதி
புருஷ் சொதப்பியது மிகவும் மகிழ்ச்சியானதுதான். அந்த படம் மட்டுமல்ல “காஷ்மீர் ஃபைல்ஸ்” “கேரளா ஸ்டோரி” ஆகிய பாஜக செயல்திட்டத்தின்
பகுதியாக வெளிவந்த திரைப்படங்கள், டிமோ கூவி கூவி விற்றாலும் படு தோல்வி அடைந்தது மிகவும்
மகிழ்ச்சியே . . .
பிகு:
கொஞ்சம் பழசுதான் . . .
No comments:
Post a Comment