Saturday, July 8, 2023

இதைத்தான் அயோக்கியத்தனம் என்கிறோம்

 


டிமோ செய்து கொண்டிருக்கிற ஒரே வேளை வந்தே பாரத் ட்ரெயினுக்கு பச்சை கொடி காட்டும் ஸ்டேஷன் மாஸ்டர் வேலைதான்.

அந்த ட்ரெயினின் நிறத்தை பாஜகவின் கொடியின் நிறமான காவி நிறத்திற்கு மாற்றுவதாக அறிவித்துள்ளார்கள்.

துவக்கும் போதே காவி நிறம் அடித்தால் சர்ச்சை வரும் என்பதால் காத்திருந்து இப்போது மாற்றுவதும்

நீல நிறம்தான் அழுக்காகும், காவி நிறம் அடித்தால் அழுக்கெல்லாம் கிட்டே வராமல் ஓடிப் போய் விடும் என்பது போல் பில்ட் அப் கொடுப்பதாலும் தான்

இதனை அயோக்கியத்தனம் என்று சொல்கிறேன். . .

No comments:

Post a Comment