ஆட்டுக்காரனின் லேட்டஸ்ட் வஜனம் கீழே உள்ளது.
பக்தர்களை கொஞ்சமும் மதிக்காத, அடாவடி செய்கின்ற மோசடிப் பேர்வழிகளான தீட்சிதர்களுக்கு ஆதரவாக, பக்தர்களுக்கு எதிராக, அவர்களை பொது மக்கள் என்று ஏதோ சம்பந்தமில்லாதவர்கள் போல அயோக்கியத்தனமாக சித்தரிக்கிற ஆட்டுக்காரன் எந்த முகம் காண்பித்தாலும் அது அசிங்கமும் ஆபாசமும் நிரம்பிய கேவலமான, இழிவான, கொடூர முகம்தான்.
No comments:
Post a Comment