அடிமைத்தளையை அறுத்தெரிய,
சுதந்திரக்காற்றை சுவாசிக்கமத ஒற்றுமையின் அடையாளமாய்
குருதி சிந்தி இன்னுயிர் நீத்த
வேலூர் சிப்பாய் புரட்சி வீரர்களுக்கு
சுதந்திரப் போர் தியாகிகளுக்கு
216 வது வருட நினைவு தினமான இன்று
சிப்பாய் புரட்சி தியாகிகள் நினைவுச்சின்னத்தில்
எங்கள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சார்பில்
மலர் வளையம் வைத்து
வீர வணக்க முழக்கமிட்டு
அஞ்சலி செலுத்தினோம்.
No comments:
Post a Comment