Monday, July 29, 2024

ஆறே கால் லட்சம் தண்டச்செலவு

 




மேலேயுள்ள படங்கள் என்ன தெரியுமா?

ஆறே கால் லட்ச ரூபாய் செலவில் மோடி மூஞ்சியோடு செல்பி எடுத்துக் கொள்ள ரயில் நிலையங்களில் வைக்கப்பட்ட செல்பி பாயிண்டுகளில் ஒன்று.

இது காட்பாடியில் உள்ளது.

ஆறே கால் லட்ச ரூபாயின் இன்றைய நிலை இது. முதலாவது பிளாட்பர்மிற்கு அவசரமாக வரும் பயணிகளுக்கு இடைஞ்சலாகவும் குப்பைப் பைகளை மறைத்து வைக்கும் விதத்திலும் உள்ளது.

குப்பைப் பைகளை வைக்க பொருத்தமான இடம்தான். 

ஆமாம்.

முன்பிருந்ததும் ஒரு குப்பையின் கட் அவுட் தானே!

1 comment:

  1. தேர்தலுக்கான நாடகம் முடிந்து விட்டது. மேடைக்கு என்ன வேலை?
    வேடதாரிகளும் விரைவில் வீதிக்கு வருவார்கள்.

    ReplyDelete