பாரிஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கி சுடும் போட்டிகளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கமும் பதக்கப்பட்டியலில் இடமும் பெற்றுக் கொடுத்த வீராங்கனை மனு பாக்கருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
வெற்றிகள் தொடரட்டும் . . .
No comments:
Post a Comment