எங்கள் மண்ணின் பகைவன் நீ,
எங்கள் மக்களின் எதிரி நீ.
எங்களின் துயரத்தை கண்டு கொள்ளாதவன்,
ஆணவத்தோடு பேசும் அம்மையாரின் தலைவன் நீ,
முதலாளிகளின் தரகன் நீ!
உழைப்பாளி மக்களின் உதிரம் குடிப்பவன் நீ.
நாளை உன் நண்பனிடம் தாரை வார்க்க
இன்று திருச்சியில் திறக்க வருகிறாய்.
பிரதமரென்று பலர் சொல்லலாம்.
ஆனால் மனிதன் என்றழைக்கக்கூட
அருகதையற்றவன் நீ.
எங்களுக்கு வேண்டாம் நீ!
திரும்பிப் போ டிமோ
#GoBackModi
வழக்கம் போல எலும்புத்துண்டுகளுக்கு அலையும் நாய் ஒன்று குரைத்து விட்டுப் போனது. அது திரும்பி வரும் என்பது அதையும் அதன் கூட்டாளியையும் உதாசீனம் செய்த போதே தெரியும். மூன்று நாட்கள் எங்கே ...................போனதோ! இன்று வந்திருக்கிறது.
ReplyDelete