கீழே உள்ளது "கட்டி முடிக்கப்படாத" ராமர் கோயில் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ்
INVITATION என்று அச்சிடுவதற்குப் பதிலாக T ஐ தவற விட்டுவிட்டார்கள் என்றொரு விமர்சனம் போய்க் கொண்டிருக்கிறது.
சங்கிகளுக்கு இது போன்ற பிழைகள் எல்லாம் புதிதா என்ன?
ஸ்டேட்டுகே ஓப்பி யூனிட்டி யை மறந்து விட முடியுமா என்ன?
அட, கொலை செய்யறதுதாங்க சங்கிகளோட பிழைப்பு,
ஆமாம், ஆளோ, ஜனநாயகமோ, மொழியோ, நீதியோ, பொருளாதாரமோ, எதுவானாலும் கொன்னே போட்ருவாங்க!
No comments:
Post a Comment