அழையா விருந்தாளியாக தியாகிகள் மண்ணாம் வெண்மணிக்குச் சென்ற ஆட்டுத்தாடி ரெவி, அங்கே உள்ள தியாகிகள் நினைவகத்தைப் பார்த்து விஷம் கக்கியுள்ளான். தமிழ்நாட்டு உழைப்பாளி மக்களின் வியர்வையால் உருவாக்கப்பட்டுள்ள வெண்மணி தியாகிகளுக்கு காலத்தால் அழியாத நினைவகத்தை கொச்சைப்படுத்தி பேசியுள்ளான். அப்பகுதி மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடித்துள்ளான். தான் வகிப்பது ஒரு அரசியல் சாசனப்பதவி என்பதை மறந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வம்பிழுத்துள்ளான்.
"நக்குகிற நாய்க்கு செக்கும் தெரியாது, சிவலிங்கமும் தெரியாது" என்ற பிரிவைச் சேர்ந்த இவனுக்கு பதில் எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.
ஆனாலும் கலைஞரின் பழைய வசனம் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
"அரண்மனை நாயே, அடக்கடா வாயை"
No comments:
Post a Comment