மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்காக 'வந்தே மாதரம்" பாடலின் 150 ஆவது ஆண்டு என்றொரு நாடகத்தை மோடி வகையறாக்கள் நடத்தினார்கள்.
நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியோடு நிறுத்திக் கொள்ளாமல் மாநிலங்களிலும் நடத்தியுள்ளார்கள்.
அப்படி ராஜஸ்தானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் 150 ஆண்டுகளுக்கு முன்பாக பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய பாடலுக்கு பதிலாக எந்த பாடலை ஒலிபரப்பியுள்ளார்கள் என்பதை கீழே உள்ள காணொளியில் பார்த்து மகிழ்ந்து சிரியுங்கள். அந்த மாநில முதல்வர் வேறு அங்கே இருந்துள்ளார்.
தங்கள் கட்சித்தலைவர் அமித் ஷாவின் புகைப்படத்திற்கு பதிலாக இயக்குனர் சந்தான பாரதி, அம்மன் பட வில்லன் ஜண்டா ஆகியோரின் படங்களை போட்டு சுவரொட்டி அடித்த கும்பல்தானே!

சரியான முட்டாப்பசங்க
ReplyDeleteயாருப்பா அந்த இங்கிலீஷில கமெண்ட் போட்ட புத்திசாலி? முன்னாடி இங்கிலீஷில கமெண்ட் போடும் பரம்பரை/பஞ்சத்து சங்கி?
ReplyDelete