தைப்பூச
விடுமுறை நாளில் மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் சங்கிகளோடு போட்ட சண்டை.
தமிழ்நாட்டு
சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கழுத்தறுக்கும் ஆட்டுத்தாடியின்
அடாவடி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. நீதிபதிகள் ஆட்டுத்தாடியின்
நடவடிக்கைகள் குறித்து ஆட்டுத்தாயின் சார்பில் வழக்காடும் மத்தி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். ( இப்படி கேள்வி கேட்டதாலேயே
ஆட்டுத்தாடிக்கு எதிராக தீர்ப்பு வரும் என்றெல்லாம் எதிர்பார்க்க் முடியாது)
ஆனால்
மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் இரண்டு பதிவுகள்.
இரண்டும் ஒரே செய்தியைத்தான் சொன்னது. நீதிமன்றத்தில் என்ன நடந்ததோ அதற்கு முற்றிலும் மாறான ஒரு தவறான
செய்தியை பாஜகவின் ஜனம் தொலைக்காட்சி போட்ட ஒரு பொய் கார்டைத்தான் இருவரும் பகிர்ந்திருந்தார்கள்.
அது
தவறான செய்தி என்று இரு பதிவுகளிலும் சுட்டிக்காட்டினேன். அதன் பிறகு நடந்த உரையாடல்களை
பாருங்கள்.
முதல் சண்டை
இரண்டாவது சண்டை
சங்கிகள்
தாங்கள் அடி முட்டாள்கள், பொய்யர்கள், அயோக்கியர்கள் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிரூபித்துக்
கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment