பாஜகவின் ஆணவ எம்.பிக்களில் ஒருவரான நடிகை கங்கணா ரணாவத்,
விஷம் கக்கும் பொய்ப் பிரச்சாரம் செய்வதில் மோடிக்கு நிகரானவர்.
விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றி அவர் சமீபத்தில் உளறிய பேச்சுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று பாஜக கை விரித்து விட்டது. அப்படியெல்லாம் பேச அவருக்கு அனுமதி கிடையாது (மோடி மட்டும்தான் பேசலாம் போல) என்று வேறு சொல்லி விட்டார்கள்.
கட்சியால் கைவிடப்பட்ட கங்கணா இனியாவது திருந்துவாரா?
வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.
விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களைப் பற்றி கொச்சையாக பேசியதால்தான் விமான நிலையத்தில் பாதுகாப்பு அலுவலரிடம் கன்னத்தில் அறை வாங்கினார்.
அறை வாங்கிய அனுபவம் இருந்தும் அவர் வாயை கட்டுப்படுத்தவில்லை.
நாயின் வால் நிமிராது.
No comments:
Post a Comment