இந்தியாவின்
முதன்மை பத்து செல்வந்தர்கள் பட்டியல் கீழே . . .
மோடியின்
முதன்மை எஜமானன் ஆன கௌதம் அதானி ரூபாய் 11,61,800 கோடிகளோடு முதலிடத்தில். ரூபாய் 10,14,700 கோடிகளூடன்
இரண்டாமிடத்தில்தான் முகேஷ் அம்பானி.
இருவருக்கும்
இடையில் இப்போதுள்ள வித்தியாசம் ஒரு லட்சத்து நாற்பத்தி ஏழாயிரம் கோடி ரூபாய்.
அதானியின்
அபரிதமான வளர்ச்சி நிகழ்ந்தது எல்லாம் கடந்த பத்து ஆண்டுகளில்தான்.
அதானி
அளவிற்கு மோடி அம்பானியை ஆதரிக்கவில்லை, ஒப்பந்தங்களை என்பதுதான் இந்த புள்ளி விபரம் சொல்லும் உண்மை.
என்ன
மோடி சரிதானே?
No comments:
Post a Comment