Thursday, February 12, 2026

தெனாலி கமல் என்னை மன்னிக்க

பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் பணியில் இருக்கும் போது சரி, பணி ஓய்விற்குப் பிறகும் என்ன எழுதுவதாக இருந்தாலும் அவர்கள் அதனை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அரசு அதனை படித்து ஒப்புதல் கொடுத்த பிறகுதான் வெளியிட வேண்டும். இது மோடி அரசு நேற்று போட்டுள்ள உத்தரவு.

இந்த உத்தரவே  முன்னாள் ராணுவத் தளபதி இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எழுதிய “விதியின் நான்கு நட்சத்திரங்கள்” (Four Stars of Destiny) என்ற நூலைக் கண்டு மோடி நடுங்கிக் கொண்டிருக்கிறார் என்பதற்கான சான்று.

மோடியின் பயங்களை நினைத்தேன். தெனாலி படத்தில் கமல் பட்டியலிடும் பயங்கள்தான் நினைவுக்கு வந்தது. வேறு வழியில்லை. அந்த காட்சியைத்தான் சுட வேண்டியிருந்தது.



 

7 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. You will always remain and die as a Stupid Sanghi.

      Delete
    2. How about you Hundi kulukki?

      Delete
    3. நிச்சயமாக நானும் இறப்பேன். ஆனால் உன்னைப் போல முட்டாளாக, அயோக்கிய சங்கியாக சாக மாட்டேன். மக்களிடம் உண்டியல் குலுக்குவதில் எந்த இழிவும் இல்லை. பிஎம்.கேர்ஸ் போல மக்கள் பணத்தை திருடித் தின்பதும் அமலாக்கப்பிரிவு ரெய்ட் மூலம் மிரட்டி பணம் பறிப்பதும் கார்ப்பரேட்டுகளிடம் கையேந்தி பிச்சை எடுப்பதும்தான் தான் அவமானம். புரிந்ததா மூடச்சங்கியே

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. Fake News னாலே சங்கிகள்தாண்டா அனாமதேய நாயே

      Delete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete