பில்லா-ரங்கா
கிரிமினல் கூட்டாளிகளில் இளைய கூட்டாளியான அமித்ஷாவை வரவேற்க ராணிப்பேட்டையில் ஒட்டப்பட்டுள்ள
சுவரொட்டி கீழே.
இது
போட்டோஷாப்பெல்லாம் அல்ல. எங்கள் தோழர் ஒருவரே புகைப்படம் எடுத்து அனுப்பியது.
இதற்கு
முன்பாக அமித்ஷாவிற்கு நடிகரும் இயக்குனருமான சந்தான பாரதி படத்தை மட்டுமல்ல,
அம்மன்
திரைப்படத்தின் கொடூர வில்லன் ஜ்ண்டாவாக நடித்த ராமிரெட்டி புகைப்படத்தையும் போடுவார்கள்.
வில்லனின் முகத்து குரூரம் இன்னும் கச்சிதமாக பொருந்தும்.
பாவம்
ராணிப்பேட்டை சங்கிகள் ஜண்டாவை மறந்து விட்டார்கள்
போல . . . .
No comments:
Post a Comment