சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Thursday, October 3, 2024
காரில் நாய்களுக்கு என்ன ஆய்வு?
கடந்த
வாரம் சென்னை சென்று இரவு திரும்பும் போது வீட்டு வாசலில் மாநாடு நடத்திக் கொண்டிருந்த
நாய்கள் பிறகு காரை சூழ்ந்து கொண்டு என்னமோ ஆய்வு நடத்திக் கொண்டிருந்தன.
அப்படி
என்ன ஆய்வு செய்து என்ன கண்டு பிடித்திருக்கும்.
வேலூர்
மேயரம்மா, தெரு நாய் தொல்லைக்கு தீர்வே கிடையாதா?
பிகு:
இப்படியெல்லாம் ஒரு பதிவு அவசியமா என்று யோசித்தேன். இன்று காலை ஏற்பட்ட அனுபவம் எழுத
வைத்து விட்டது. அப்படியென்ன அனுபவம்? அது ஸ்பெஷல். நாளை . . . .
No comments:
Post a Comment