சீமான் கேட்டது சரியான கேள்விதான்.
என்ன! இவ்வளவு அழகா கேள்வி கேட்கற சீமான் ஒரு விஷயத்தை மட்டும் மறந்துட்டாரு.
என்ன அது?
அதாங்க! அவர் கட்சியிலிருந்து இதுவரை ஒருவர் கூட எம்.எல்.ஏ, எம்.பி தேர்தலில் வென்றதே கிடையாது என்பதை. ஜெயிக்காத எம்.பி, எம்.எல்.ஏ எப்படிய்யா வேற கட்சிக்கு போவான்?
இப்படியெல்லாம் பேச உமக்கு எப்படிய்யா தோணுது?
கூசாமல் பொய் சொல்வதில் மோடியை, சங்கிகளை விஞ்சுகிறார் சீமான்.
No comments:
Post a Comment