சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Thursday, October 22, 2020
கொரோனா மருந்து – காசு கொடுத்துடுவோம்
பீஹார்
தேர்தலில் பாஜக வென்றால் கொரோனா தடுப்பு மருந்து இலவசமாக அளிக்கப்படும் என்று தேர்தல்
அறிக்கையில் சொல்லியிருப்பது அப்பட்டமான பிளாக் மெயில் மிரட்டல்.
பரவாயில்லை.
நீங்கள் தோற்றுப் போங்கள்.
தடுப்பு
மருந்து வாங்க வழியில்லாத மக்களுக்கு நாங்கள் பிச்சை எடுத்தாவது மருந்து வாங்கிக் கொடுத்து
விடுகிறோம்.
கொரோனாவை
விட மிகக் கொடூரமான கிருமி பாஜக ஒழிந்தால் கொரோனாவும் ஒழிந்து விடும்.
No comments:
Post a Comment