கிளம்பிட்டாங்கய்யா, சதுரங்க வேட்டை ஆளுங்க மறுபடியும் கிளம்பிட்டாங்க. நேற்று எனக்கு வந்த குறுஞ்செய்தி கீழே உள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு மூன்று வருடங்கள் போல இது போன்ற சதுரங்க வேட்டை குறுஞ்செய்திகள் வராமல் இருந்தது. இப்போது மீண்டும் துவங்கி உள்ளது. ஆயிரம் பேரில் ஒருவர் ஏமாந்தால் கூட அவர்களுக்கு லாபமே.
எச்சரிக்கை, எச்சரிக்கை.எச்சரிக்கை.
இது போன்ற குறுஞ்செய்திகளையும் மின்னஞ்சல்களையும் டெலீட் செய்து விட்டு உங்கள் வேலையை பாருங்கள்.
ட்ரூ காலர் மூலமாக 7628812041 என்ற எண்ணை சோதித்து அந்த எண் எந்த பெயரில் உள்ளது என்பதை அறிய முயன்றேன்.
அது கொடுத்த தகவல் சுவாரஸ்யமானது
Fraud Investor Bal


No comments:
Post a Comment