பங்களிப்பு வரையறுக்கப்பட்ட புதிய பென்ஷன் திட்டத்திற்கு மாற்றாக புதியதொரு பென்ஷன் திட்டத்தை தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்துள்ளது. அது பழைய பென்ஷன் திட்டத்திற்கு மாற்று அல்ல என்ற போதிலும் எதிர்கால ஓய்வூதியத்தை பங்குச்சந்தை சூதாடிகளிடம் ஒப்படைக்கும் புதிய பென்ஷன் திட்டத்தினை விட மேலானது. பென்ஷன் தொகை என்ன என்பது தெளிவானது. இன்னும் முன்னேற்றம் தேவை என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
இத்திட்டத்தை சங்கிகள் எதிர்பார்க்கவில்லை போல . . .
இரண்டு விதமான கதறல்கள் கேட்கிறது.
இத்திட்டம் ஒரு ஏமாற்றுத்திட்டம் என்பது ஒரு விதமான கதறல்.
அரசு ஊழியர்களின் மிரட்டலுக்கு அடிப்ணியக்கூடாது என்று காலையில் சுமந்து தொடங்கி வைக்க, மக்களின் பணம் பறி போகிறது என்று ஓயாத கதறல் இன்னொரு புறம்.
அதானி, அம்பானி தவிர வேறு யாருக்காவது சின்ன பலன் கிடைத்தால் கூட சங்கிகளால் தாங்கிக் கொள்ள முடியாது போல . . .

No comments:
Post a Comment