சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Friday, January 10, 2025
வசந்தகால நதியலை ஓய்ந்தது
எஸ்.பி.பி, கே.ஜே.யேசுதாஸ் எனும் இரு இமயங்கள் கோலோச்சிய காலத்தில் தன் இனிய குரலால் முத்திரை பதித்த பல பாடல்களை பாடிய பி.ஜெயச்சந்திரன் அவர்களுக்கு மனமார்ந்த அஞ்சலி.
No comments:
Post a Comment