வழக்கமாக தேர்தல் முடிந்த பின்தான் மருத்துவர் அய்யா கூட்டணியை முறித்துக் கொண்டு "பச்சைத்துரோகம். வெள்ளைத் துரோகம், மஞ்சள் துரோகம்" என்றெல்லாம் வஜனம் பேசுவார். இப்போது ஏன் தேர்தலுக்கு முன்பே?
ஒரு வேளை பாஜக கொடுத்த பணத்தில் செல்லாத நோட்டுக்கள் இருந்திருக்குமோ?
No comments:
Post a Comment