ஒரு ஊழியனின் குரல்
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Monday, November 7, 2022
மாறும் என்றே நம்பிக்கை , , ,
105 வருடங்களுக்கு முன்பே சாத்தியமானது.
சமத்துவமென்பது நிதர்சனமானது.
சமுதாய அமைப்பு தலைகீழானது.
பாட்டாளி வர்க்கம் கைகளுக்கு
அதிகாரம் சென்றது.
மாறும்,
எல்லாம் மாறும்,
என்று நம்பிக்கை கொடுத்த
நவம்பர் புரட்சி வாழியவே . . .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment