சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Monday, April 25, 2022
ஐடியா இல்லாத 😝😝😝😝😝
போரிஸ் ஜான்சன் கண்ணில் குடிசைப் பகுதிகள் தெரியக் கூடாது
என்பதற்காக வெள்ளைத் துணி கட்டிய கேவலம் பற்றி நேற்று எழுதியிருந்த பதிவை படித்து
ஒரு தோழர் ஒரு மீமை அனுப்பியிருந்தார்.
நான் ரசித்து சிரித்தது போல நீங்களும் ரசித்து சிரிக்க
பகிர்ந்து கொண்டுள்ளேன்.
அருமையான யோசனை.
ReplyDeleteகூர்மையான கருத்துப் படம்.சங்கிகள் உறைத்தாலும் வெளியே காட்டமாட்டார்கள் .நாம் தெளிவு பெறவேண்டும்.
ReplyDelete