நீதிமன்றத்தை நடிகர் சூர்யா இழிவாக பேசியதால் அவர் மீது SOU MOTO வாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு அகால நேரத்தில் கடிதம் எழுதிய ஜட்ஜய்யா கீழே உள்ள செய்தியையும் படித்திருப்பார் என்று நம்புகிறேன்.
இதன் மீதும் சு மோட்டோ வாக வழக்கு பதிவு செய்து சட்டம் ஒழுங்கு அமைதி அனைத்தையும் பாதுகாப்பார் என்று நம்புகிறேன்.
பிகு: இச்செய்தி குறித்து இரண்டு சந்தேகங்கள் உள்ளது. அதை பிறகு கேட்கிறேன்.
இந்த பதிவுக்கு வேண்டுமானால் அவமதிப்பு வழக்கு போடச் சொல்லலாம்
ReplyDeleteHaha
Delete