ஒரு ஊழியனின் குரல்
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Monday, June 29, 2020
இவரெல்லாம் நமக்கு அமைச்சர்!
லாக்கப் கொலை என்பதற்கு புதிய வியாக்யானம் அளித்துள்ள இவரெல்லாம் நம் மாநிலத்தின் அமைச்சர் என்பதற்காக நாமெல்லாம் மிகவும் பெருமைப்பட வேண்டும்.
இனிமே இவர் கடம்பூரில் இருந்தால்தான் கடம்பூர் ராஜூ.
வேறு ஊருக்குப் போனால் வெறும் ராஜூ.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment