ராணுவத்தைப் பார்த்தால் மக்கள் பயப்பட வேண்டும் என்று முப்படைத் தளபதி என்ற புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள மோடியின் சீடர் பிபின் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.
அவருக்கு ஒரே ஒரு வார்த்தை.
இப்படியெல்லாம் முறைச்சு பார்த்தா மோடி கூட உங்களைப் பார்த்து பயப்படுவார். ஆனால் ராணுவம் என்பது மக்களால் மதிக்கப்படக் கூடிய விதத்தில் செயல்பட வேண்டுமே தவிர அச்சப்படக்கூடிய விதத்தில் அல்ல.
ராணுவம் தன் மதிப்பை வி.கே.சிங் காலத்தில் இழக்க ஆரம்பித்தது. உங்கள் காலத்தில் நிலைமை இன்னும் மோசமாகி விட்டது.

super
ReplyDelete